ஹட யோகா
ஹட யோகா என்பது உடலுறுதியின் இலக்கணத்தையே மாற்றி எழுதுவதைப் பற்றிய தொழிற்நுட்பம்.
ஹடயோக மற்றொரு பரிமாணத்தைச் சேர்ந்த உறுதியை உங்களுக்குள் உருவாக்குகிறது. இது இறுக்கமும் எதிர்ப்பும் கொண்டதல்ல, வளைந்து கொடுக்கும் தன்மையும், ஏற்றுக்கொள்ளும் தன்மையும் கொண்டது.
உங்கள் உடல், மனம், சக்தி நிலைகளைக் கொண்டு வாழ்க்கையை உணர்வதற்கான ஒரு தளத்தை உருவாக்கும் அற்புத விஞ்ஞானம் ஹட யோகா.
ஹட யோகா மூலம் நீங்கள் எல்லாவற்றையும் எப்படி பார்க்கிறீர்கள், எவ்வளவு ஆழமாகப் பார்க்கிறீர்கள், எவ்வளவு உள்ளே அல்லது மேலோட்டமாக வாழ்க்கையை உணர்கிறீர்கள் என்பதை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திக்கொள்ள உதவுகிறது.
ஹட யோகா என்பது மற்றொரு பரிமாணத்தைச் சேர்ந்த உறுதியை உங்களுக்குள் உருவாக்குகிறது. இது இறுக்கமும் எதிர்ப்பும் கொண்டதல்ல, வளைந்து கொடுக்கும் தன்மையும், ஏற்றுக்கொள்ளும் தன்மையும் கொண்டது.
ஹட யோகா உங்கள் உயிர் செயலுடன் இணங்கியிருக்க வாழ்க்கை முழுமையாக மலர இந்த பிரபஞ்சத்துடன் உடலை இணங்கச் செய்யும் ஒரு அளப்பரிய நிகழ்வு.
பயனாளர் கருத்து
தொடர்புகொள்
முகவரி
டவுன் பிளானிங் நகர் ,
2வது குருக்கு தெரு, நரசோதிப்பட்டி ,
சேலம் – 636004