பூத சுத்தி

“பூதசுத்தி” என்பது உடலை உருவாக்கிய பஞ்சபூதங்களையும் தூய்மை செய்யும் ஓர் அற்புத வழிமுறை.

உடலில் உள்ள நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்கள் நல்ல முறையில் இயங்குமாறு பார்த்துக்கொள்ள ஒரு எளிய வழிமுறை தான் “பூதசுத்தி”.

பலன்கள்:

  • உங்களை சுற்றியுள்ள அதிர்வுநிலைகள் மாறுவதுடன், உங்கள் உடல்நலம் மற்றும் வாழ்க்கையும் மேம்படுவதை உணர முடியும்
  • வாழக்கையின் அடிப்படையான உயிர் மூலத்துடன் ஆன தொடர்பு உங்கள் விழிப்புணர்வுக்கு கொண்டு சேர்கிறது.
  • உடல் சக்தி நிலைகளை சீராக வைத்திருக்க உதவுகிறது.
  • உடல் ஒருங்கிணைப்பு செயல் நன்றாக இருக்கும்.