அங்கமர்தனா

அங்கமர்தனா, யோகாவில் வேரூன்றி இருக்கக்கூடிய  உடல் சார்ந்த பயிற்சிகளை அளிக்கக்கூடிய ஒரு முறையாகும். இதன் மூலம் உடல் மற்றும் மனதின் சிந்திக்கும் திறன் மேம்படுகிறது.

மனித இயக்கத்தை அதிகபட்ச ஆற்றலுக்கு எடுத்து செல்லக்கூடிய ஒரு பயிற்சி தான் அங்கமர்தனா.

பலன்கள்:

  • தசைகள், இரத்த ஓட்டம், எலும்பின் கட்டமைப்பு, நரம்பு மண்டலம் மற்றும் அடிப்படை ஆற்றல் அமைப்பு போன்ற அணைத்து மண்டலங்களுக்கும் புத்துயிர் அளிக்கிறது
  • உடல் வலிமை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • உடல் எடையை குறைக்க, இலேசாக உணர உதவுகிறது.
  • உடலை ஹட யோகாவிற்கு தயார்படுத்துகிறது.