ஈஷா க்ரியா

“சுவாசத்தை எடுத்துவிட்டால் நீங்களும் உங்கள் உடலும் தனித்தனியே விழுந்துவிடுவீர்கள். சுவாசத்துடன் பயணிப்பது இந்த பரிமாணத்திற்குள் நுழைய ஒரு சாவியைத் தருகிறது”.

ஈஷா க்ரியா ஒரு சக்தி வாய்ந்த தியானம். இந்த தியானத்தின் நோக்கமே உங்களுக்கும் உங்கள் மனதிற்கும் ஒரு இடைவெளி உருவாக்குவதுதான். எனவே உங்கள் கர்மப் பதிவுகள்  உங்கள்மேல் தாக்கத்தை ஏற்படுத்த இயலாது.

பலன்கள்:

  • ஈஷா க்ரியாவின் தினசரி பயற்சியால், ஆரோக்கியம், சுறுசுறுப்பு, அமைதி மற்றும் நல்வாழ்வை கொண்டு வருகிறது
  • நவீன வாழ்க்கையின் பரபரப்பான வேகத்தை சமாளிக்க உதவுகிறது
  • மனதை அமைதிப்படுத்துகிறது
  • வலிமை மற்றும் ஆற்றலை உறுதிப்படுத்துகிறது
  • ஆழ்ந்த அமைதியான உணர்வை கொண்டுவருகிறது