வேலையிடத்தில் யோகா

நீங்கள் ஒரு நிறுவனத்தின் தலைமைப்  பொறுப்பிலோ அல்லது தொழிலாளர்களில் ஒருவராகவோ இருந்தால், உங்களைச் சுற்றி ஒரு ஆனந்தமான பணியிடத்தை உருவாக்கும் வாய்ப்பை ஹட யோகா தருகிறது.

பலன்கள்:

  • உடல் மற்றும் மனச் சோர்விலிருந்து புத்துணர்வு அளிக்கிறது
  • வேலை திறனை அதிகரிக்கிறது
  • உங்களுக்குள் மறைந்துள்ள உண்மையான ஆற்றலை வெளிக்கொண்டு வருகிறது
  • அணைத்து சூழல்களையும் நேர்த்தியாக சமாளிக்கும் மனத்தெளிவை அளிக்கிறது