தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சிகள்
உங்கள் ஆரோக்கியம், நேரம் மற்றும் தனிப்பட்ட தேவைகள் சார்ந்து தனிப்பயனாக்கப்பட்ட ஹட யோகா பயிற்சிகள் உள்ளன
பலன்கள்:
- எடை குறைப்பு
- உடல் வலுவூட்டுதல்
- கர்ப்ப காலப் பயிற்சிகள்
- இதயம் வலுவூட்டுதல்
- புனர் வாழ்வு
- முதுகெலும்பு வலிமை