சூர்ய க்ரியா
ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் உள்ளார்ந்த நல்வாழ்வுக்கான ஒரு முழுமையான செயல்முறைதான் சூர்யா கிரியா.
பலன்கள்:
- ஆழ்ந்த தியானத்திற்கு ஒருவரை தயார்படுத்தகிறது
- உங்களுக்குள் இருக்கும் சூரியனின் சக்தி நிலையை செயல்பட செய்கிறது.
- மன அழுத்தம் மற்றும் கவனக் குறைவிலிருந்து வெளிவர உதவுகிறது
- சுறுசுறுப்பு, உற்சாகம் மற்றும் திடமான உடல் அமைப்பை உருவாக்குவதற்கு உதவுகிறது.
- உடலில் ஹார்மோன் அளவை சமப்படுத்துகிறது