சூர்ய சக்தி

சூரிய சக்தி உங்களுக்குள் இருக்கும் சக்தி நிலையை மேம்படுத்துகிறது

18 நிலைகளை கொண்ட இந்த சூர்ய சக்தி உங்கள் தசை மற்றும் எலும்பு மண்டலங்களை திடமாகவும், உறுதியாகவும் வைத்திருக்க உதவுகிறது.

பலன்கள்:

  • உடல் திடம் மற்றும் வலிமையை மேம்படுத்துகிறது
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
  • சமநிலையற்ற ஹார்மோன்களைச் சரி செய்கிறது
  • செரிமான வேலையை சீராக்குகிறது
  • இதயத்தை பலப்படுத்துகிறது